சமீரா ரெட்டிக்கு மீண்டும் நடிப்பு ஆசை

Bookmark and Share

சமீரா ரெட்டிக்கு மீண்டும் நடிப்பு ஆசை

வாரணம் ஆயிரம், வேட்டை, வெடி போன்ற படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. மோட்டார் பைக் தயாரிக்கும் அக்‌ஷய் வர்தேவை மணந்தார். சமீபத்தில் சமீராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. மற்ற நடிகைகள்போல் மீண்டும் நடிக்க வருவீர்களா என்று அவரிடம் கேட்டபோது பதில் அளித்தார்.

‘மோட்டார் பைக்குகள் மீது எனக்கு ஆர்வம் அதிகம். எப்போது கிடைத்தாலும் ஓட்டி மகிழ்வேன். அக்‌ஷயை சந்தித்தபோது இருவருக்கும் மோட்டார் பைக் மீது இருந்த ஆர்வம் புரிந்தது. அதுவே காதலாகி திருமணத்தில் முடிந்தது.

என் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று விரைவில் முடிவு செய்துவிடுவோம். ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை என்பது சுயநலமில்லாத அனுபவம். அதை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். மீண்டும் நடிக்க வருவீர்களா என்று கேட்கிறார்கள்.

இப்போதைக்கு முழுகவனமும் குழந்தை மீதுதான் வைத்திருக்கிறேன். ஆனால் ஒருபோதும் நான் மீண்டும் நடிக்கமாட்டேன் என்று சொன்னது கிடையாது.இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார். 


Post your comment





Related News
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
சிம்புவையே பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி- என்ன கேள்வி பாருங்க
ஆணவக்கொலை பற்றிய கதை புதுமுகங்களின் அணிவகுப்பில் "குட்டி தேவதை"..!
ஸ்ரீரெட்டியின் வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர்! லீலைகளை வெளியிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ஸ்ரீரெட்டி
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
ஸ்ரீரெட்டியை சற்றும் மதிக்காத நம்பர் ஒன் நடிகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions