சாமி-2 படத்தில் இருந்து திடீரென விலகிய திரிஷா - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Bookmark and Share

சாமி-2 படத்தில் இருந்து திடீரென விலகிய திரிஷா - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

கடந்த 2003-ம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம், திரிஷா ஆகியயோர் நடிப்பில் வெளியாகி இருந்த சாமி படம் ரசிகர்களிடையே மிக சிறந்த வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி அடைந்தது.

இதனால் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ஹரி. இந்த படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்க திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நாயகிகளாக கமிட்டாகி இருந்தனர்.

ஆனால் தற்போது திடீரென த்ரிஷா சாமி-2 படத்தில் இருந்து விலகி கொண்டதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார், இது அவருடைய ரசிகர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ரசிகர்கள் புவனா மாமி இல்லாத சாமி-2 படத்தை பார்க்க மாட்டோம், நீங்கள் இல்லாமல் படம் முழுமை பெறாது எனவும் கூறி வருகின்றனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions