கதாபாத்திரம் பிடித்தால் எந்த படத்திலும் நடிப்பேன்: சமந்தா

Bookmark and Share

கதாபாத்திரம் பிடித்தால் எந்த படத்திலும் நடிப்பேன்: சமந்தா

‘தெறி’ படத்தில் விஜய் மனைவியாகவும் ஒரு குழந்தைக்கு தாயாகவும் சமந்தா நடித்துள்ளார். இந்த அனுபவம் பற்றி கேட்டபோது...

‘தெறி’ படம் மிகவும் பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ‘கத்தி’ படத்தில் விஜய்யுடன் நடித்திருப்பதால் இந்த படத்தில் அவருடன் நடிப்பது எளிதாக இருந்தது. இதில் கவர்ச்சி இல்லாமல் நடித்திருக்கிறேன்.

வித்தியாசமான கதை என்பதால் இந்த வேடத்தில் நடிக்க சம்மதித்தேன். ஏற்கனவே தெலுங்கில் ‘மனம்‘ என்ற படத்தில் அம்மாவாக நடித்து இருக்கிறேன்.

தமிழில் இது முதல்முறை. கதையும், பாத்திரமும் பிடித்து இருந்தால் எந்த படத்திலும் நடிப்பேன். ‘தெறி’யில் எனது நடிப்பு சிறப்பாக அமைந்து இருக்கிறது. இதில் சொந்த குரலில் பேசி இருக்கிறேன் என்றார்.


Post your comment





Related News
திருமண பிஸியிலும் மெர்சலுக்காக சமந்தா செய்த வேலை - நெகிழும் தளபதியன்ஸ்.!
பத்திரிக்கையாளராக நடிக்கும் சமந்தா!
24 படத்தில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்!
தெறி டப்பிங் பணிகளை முடித்த சமந்தா!
என்னிடம் சித்தார்த் குழைகிறார் ஹன்சிகா ஓபன் - கடுப்பில் சமந்தா.
லிங்குசாமி படம் - சூர்யா ஜோடி சமந்தா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions