தெறி டப்பிங் பணிகளை முடித்த சமந்தா!

Bookmark and Share

தெறி டப்பிங் பணிகளை முடித்த சமந்தா!

கத்தி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அட்லி இயக்கும் தெறி படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் சமந்தா. நீதானே என் பொன்வசந்தம், 10 எண்றதுக்குள்ள படங்களை தொடர்ந்து இந்த படத்துக்கும் அவரே டப்பிங் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து தற்போது டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள சமந்தா, ” தெறி டப்பிங் முடிந்தது. என் மனதுக்கு நெருக்கமான அற்புதமான கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குனர் அட்லிக்கு நன்றி” என கூறியுள்ளார்.


Post your comment





Related News
தல-59 படத்தை தயாரிக்கும் ஐடியா இல்லை, அது வதந்தி தான் - பிரபல தயாரிப்பாளர் அதிரடி விளக்கம்.!
அஜித் 59 அப்டேட், இயக்குனர், தயாரிப்பாளர் இவரா? - வெளிவந்த மாஸ் தகவல்.!
தெறி பாடல்கள் செம ஹிட்: கொண்டாடும் ரசிகர்கள்
தெறி ஆடியோ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அஜித்தை தொடர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விஜய்!
ரசிகர்களுடன் நடிகர் விஜய் ரகசிய ஆலோசனை!
2015 இல் விஜய்!
சென்னையை மீட்போம் - எமிஜாக்ஸன் நன்றிக்கடன்
விஜய்யின் "தெறி" இறுதிகட்ட படப்பிடிப்பில்
தெறி வார்த்தையை வேதாளம் படத்தில் பயன்படுத்தியது யார்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions