அமைதி போராட்டம் நடத்திய பிரபல நடிகர் கைது- பரபரப்பில் ரசிகர்கள்

Bookmark and Share

அமைதி போராட்டம் நடத்திய பிரபல நடிகர் கைது- பரபரப்பில் ரசிகர்கள்

சல்லிக்கட்டு வேண்டும் தமிழர்களுடைய கலாச்சாரம் என அண்மையில் தமிழகம் முழுவதும் அமைதி போராட்டம் நடந்தது அனைவருக்கும் தெரியும். அதேபோல் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி அங்கு போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

ராமகிருஷ்ணா கடற்கரையில் நடக்கும் போராட்டத்திற்கு அனுமதி வாங்கவில்லை என்பதால் போலீசார் அங்கு 144 தடை உத்தரவை பிறப்பித்தனர்.

நேற்று காலையில் தெலுங்கு நடிகர் சாம்பூர்னேஷ் பாபு தலைமையில் சுமார் 100 இளைஞர்கள் ராமகிருஷ்ணா கடற்கரையில் அமைதி போராட்டம் நடத்துவதற்காக விசாகப்பட்டினத்திற்கு வந்தனர். ஆனால் போலீசார் அவர்களை கடற்கரைக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.


Post your comment





Related News
இளையதளபதி விஜய் பற்றி தெலுங்கு நடிகர்கள் கூறியது- ரீவைண்ட்
ஸ்பைடர் படம் குறித்து சூப்பர் தகவலை வெளியிட்ட முருகதாஸ்
ஸ்பைடர் தமிழகத்தில் எத்தனை கோடிக்கு தெரியுமா விலைபோகின்றது!
தமிழ்நாட்டில் பெரிய தொகைக்கு விலைபோன முருகதாஸ் படம்
முதல்வராக சூப்பர்ஸ்டார்! அவருக்கு அப்பாவாக சரத்குமார்?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் கைகோர்கும் மகேஷ் பாபு
விஜய்யின் 61வது படத்தில் இணைந்த ரசிகர்களின் பேவரெட் காமெடி நடிகர்
விவேகம் தான் இன்றும் நம்பர்-1, சூப்பர் ஸ்டாரால் கூட முடியவில்லையா!
பிரபல இயக்குனர் மரணத்தால் தள்ளிப்போன மகேஷ் பாபுவின் Spyder பட டீஸர் வெளியீடு- இதோ புதிய தேதி
முருகதாஸ் படத்தில் இணைந்த பாகுபலி டெச்னிசியன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions