சமுத்திரக்கனியின் படத்தை வெளியிடும் தனுஷ்!

Bookmark and Share

சமுத்திரக்கனியின் படத்தை வெளியிடும் தனுஷ்!

சமுத்திரக்கனி இயக்கி ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் ‘அப்பா’. தலைப்புக்கு ஏற்றாற்போல் இப்படம் முழுக்க முழுக்க அப்பாக்களின் பெருமையை பேசவுள்ளது. இசைஞானி இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் சாட்டை படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தை பார்த்த நடிகர் தனுஷ், இப்படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்க முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
தனுஷின் வட சென்னையில் இணைந்த சமுத்திரக்கனி!
விரைவில் துவங்குகிறது ‘சாட்டை – 2’!
சமுத்திரக்கனியின் அப்பா படம் குறித்து இன்று இணையத்தில் பேசும் சூர்யா!
விக்ரமுக்காக வருந்தும் தேசிய விருது பெற்ற நடிகர் சமுத்திரக்கனி!
63-வது தேசிய விருதுகள் அறிவிப்பு; இளையராஜா, சமுத்திரக்கனி, ரித்திகா சிங் ஆகியோருக்கு விருது!
வாட்ஸ் அப்பில் உலா வரும் இயக்குனரின் கண்ணிர் கதை
படத்தின் டைட்டிலை மாற்றிய போலீஸ் அதிகாரிகள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions