விக்ரமுக்காக வருந்தும் தேசிய விருது பெற்ற நடிகர் சமுத்திரக்கனி!

Bookmark and Share

விக்ரமுக்காக வருந்தும் தேசிய விருது பெற்ற நடிகர் சமுத்திரக்கனி!

63-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் விசாரணை படத்தில் நடித்ததற்காக நடிகர் சமுத்திரக்கனிக்கு சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது கிடைத்தது.

ஆனால் இப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் ஐ படத்தில் நடித்த விக்ரம் ஆகியோருக்கு விருது கிடைக்காதது தனக்கு வருத்தமளிப்பதாக சமுத்திரக்கனி கூறியுள்ளார். மேலும் ஐ படத்துக்காக விக்ரம் கொடுத்த உழைப்பு வார்த்தைகளால் சொல்லமுடியாதது என்றும் அவர் கூறியுள்ளார்.

 


Post your comment

Related News
தனுஷின் வட சென்னையில் இணைந்த சமுத்திரக்கனி!
விரைவில் துவங்குகிறது ‘சாட்டை – 2’!
சமுத்திரக்கனியின் அப்பா படம் குறித்து இன்று இணையத்தில் பேசும் சூர்யா!
சமுத்திரக்கனியின் படத்தை வெளியிடும் தனுஷ்!
63-வது தேசிய விருதுகள் அறிவிப்பு; இளையராஜா, சமுத்திரக்கனி, ரித்திகா சிங் ஆகியோருக்கு விருது!
வாட்ஸ் அப்பில் உலா வரும் இயக்குனரின் கண்ணிர் கதை
படத்தின் டைட்டிலை மாற்றிய போலீஸ் அதிகாரிகள்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions