சமுத்திரக்கனியின் அப்பா படம் குறித்து இன்று இணையத்தில் பேசும் சூர்யா!

Bookmark and Share

சமுத்திரக்கனியின் அப்பா படம் குறித்து இன்று இணையத்தில் பேசும் சூர்யா!

சமுத்திரக்கனி இயக்கி ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் ‘அப்பா’. தலைப்புக்கு ஏற்றாற்போல் இப்படம் முழுக்க முழுக்க அப்பாக்களின் பெருமையை பேசவுள்ளது. இசைஞானி இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் சாட்டை படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. இப்படம் குறித்த தனது கருத்துகளை நடிகர் சூர்யா டிவிட்டரில் நாளை மாலை 6 மணியளவில் வெளியிடவுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions