இந்த படத்தை 100 முறை பார்க்க வேண்டும்- சமுத்திரக்கனி பாராட்டு

Bookmark and Share

இந்த படத்தை 100 முறை பார்க்க வேண்டும்- சமுத்திரக்கனி பாராட்டு

சமுத்திரக்கனி எப்போதும் சமூக அக்கறையுடன் தான் படம் எடுப்பவர். இவர் இயக்கத்தில் அடுத்த வாரம் தொண்டன் படம் திரைக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சமீபத்தில் பாகுபலி-2 படத்தை இவர் பார்த்து ரசித்துள்ளார், அதோடு இவர் டுவிட்டரில் பதிவு செய்த கருத்து தான் தற்போதைய வைரல்.

இதில் ’பாகுபலி-2 100 முறை கூட பார்க்கலாம், உன்னதமான உழைப்பு’ என்று டுவிட் செய்துள்ளார்.

P.samuthirakani ✔ @thondankani

BAGUBAALI 2 ....,.: 100 Murai pakalammm... pakanummmm... UNNATHAMANA ULAIPPUU..


Post your comment





Related News
தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்
ரஜினி அரசியல், கமல் கருத்து- இரண்டிற்கும் பதில் அளித்த சமுத்திரக்கனி
ரஜினியின் காலா படத்தில் 4 தேசிய விருது கலைஞர்கள்
விமர்சகர்களுக்கு சவால் விட்ட சமுத்திரக்கனி
தொண்டன் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு!
ஜெயராம்-இனியா நடித்த சமுத்திரகனியின் மலையாள படப்பிடிப்பு முடிந்தது
சமுத்திரக்கனியுடன் மோதும் ரஜினியின் சிஷ்யன்
`ஜோக்கர்' பட நாயகியை பாராட்டிய சமுத்திரக்கனி
எப்ப்ப்பா, எம்ம்ம்மா, ஆத்தாடி: ப. பாண்டி 'டிடி' பற்றி இப்படி சொன்ன சமுத்திரக்கனி
அவன் வருவான், அவனால் மட்டும் தீர்வு கிடைக்கும்- சமுத்திரகனி அதிரடி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions