மீண்டும் அப்பாவானார் சமுத்திரகனி!

Bookmark and Share

மீண்டும் அப்பாவானார் சமுத்திரகனி!

வளர்ந்த நடிகர்களின் பேசப்படும் படங்களில் அப்பாவாக நடித்து பெயர் பெற்று வருகிறார் நடிகரும் இயக்குனருமான திரு. சமுத்திரகனி.

இந்நிலையில் மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் தனது ஒயிட் ஷேடொஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் மற்றும் தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தனராம் சரவணன் இயக்குநராக அறிமுகமாக உள்ள ’கொளஞ்சி’ படத்தில் மீண்டும் அப்பாவாக நடிக்க உள்ளார்.

அப்பா மகன் இடையே நடக்கும் பாசப் போராட்டம் மற்றும் அதன் தொடர்பாக அவர்களுக்குள் ஏற்படும் சிறு மனகசப்புகளுமே படத்தின் கதை. இதிலும் தனது முதீர்ந்த நடிப்பால் அப்பாவாக நம் மனதில் நிறையப் போகிறார் சமுத்திரகனி.

 


Post your comment





Related News
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கோலி சோடா-2 படத்தின் நிலை என்ன? - படக்குழுவினர் விளக்கம்.!
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
சமுத்திரக்கனியும் நிஜத்தில் ஒரு ஆண் தேவதை தான்” ; இயக்குநர் தாமிரா பெருமிதம்..!
சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா
மெர்சல் குறித்து சமுத்திரக்கனி அதிரடி ட்வீட் - தெறிக்கவிடும் ரசிகர்கள்.!
தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்
ரஜினி அரசியல், கமல் கருத்து- இரண்டிற்கும் பதில் அளித்த சமுத்திரக்கனி
ரஜினியின் காலா படத்தில் 4 தேசிய விருது கலைஞர்கள்
விமர்சகர்களுக்கு சவால் விட்ட சமுத்திரக்கனி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions