ரஜினி அரசியல், கமல் கருத்து- இரண்டிற்கும் பதில் அளித்த சமுத்திரக்கனி

Bookmark and Share

ரஜினி அரசியல், கமல் கருத்து- இரண்டிற்கும் பதில் அளித்த சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி எப்போதும் புரட்சிகரமான படங்களை எடுப்பவர். இவர் இயக்குனர் என்பதை தாண்டி நல்ல நடிகரும் கூட, விசாரணை படத்திற்காக இவருக்கு தேசிய விருது கூட கிடைத்தது.

இந்நிலையில் இவர் இயக்கத்தில் சமீபத்தில் வந்த தொண்டன் படத்தை மக்களோடு மக்களாக பார்க்க தென் தமிழகத்திற்கு சென்றுள்ளார். அங்கு மக்களோடு தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்.

அதை தொடர்ந்து கமல் கூறிய ஜிஎஸ்டி மற்றும் ரஜினியின் அரசியல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு அவர் ’சினிமாவிற்கு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது குறித்து கமல் தெரிவித்த கருத்து சரிதான்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவரது சொந்த விருப்பம். மக்கள் தான் யார் வேண்டும் வேண்டாம் என்று முடிவு செய்வார்கள்’ என்று கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்
ரஜினியின் காலா படத்தில் 4 தேசிய விருது கலைஞர்கள்
விமர்சகர்களுக்கு சவால் விட்ட சமுத்திரக்கனி
தொண்டன் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு!
ஜெயராம்-இனியா நடித்த சமுத்திரகனியின் மலையாள படப்பிடிப்பு முடிந்தது
இந்த படத்தை 100 முறை பார்க்க வேண்டும்- சமுத்திரக்கனி பாராட்டு
சமுத்திரக்கனியுடன் மோதும் ரஜினியின் சிஷ்யன்
`ஜோக்கர்' பட நாயகியை பாராட்டிய சமுத்திரக்கனி
எப்ப்ப்பா, எம்ம்ம்மா, ஆத்தாடி: ப. பாண்டி 'டிடி' பற்றி இப்படி சொன்ன சமுத்திரக்கனி
அவன் வருவான், அவனால் மட்டும் தீர்வு கிடைக்கும்- சமுத்திரகனி அதிரடி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions