சமுத்திரகனிக்கு பலத்த உபசரிப்பு!

Bookmark and Share

சமுத்திரகனிக்கு பலத்த உபசரிப்பு!

போராளி, நிமிர்ந்து நில் படங்களுக்குப் பிறகு கிட்னா என்ற படத்தை இயக்கி நடித்து வரும் சமுத்திரகனி, மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிப்பதிலும் ரொம்ப பிசியாக இருக்கிறார்.

குறிப்பாக, சாட்டை படத்திற்கு பிறகு சூடு பிடித்த சமுத்திரகனியின் நடிப்பு மார்க்கெட் தனுசுக்கு அப்பாவாக நடித்த வேலையில்லா பட்டதாரி படத்திற்கு பிறகு இன்னும் பரபரப்பாகியிருக்கிறது.

அந்த வகையில், காடு, சண்டமாருதம் படங்களுக்குப்பிறகு நீயெல்லாம் நல்லா வருவடா, ஆதார், மாஸ், விசாரணை, ராவா, ரஜினி முருகன் உள்பட தற்போது பத்து படங்கள் வரை அவரது கைவசம் உள்ளன.

எல்லா படங்களிலுமே டம்மியாக இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்திலேயே நடிக்கிறார் சமுத்திரகனி. இதில் ஒரு படத்தில் கதையின் லீடு ரோலில் அவர் நடிக்கிறாராம்.

அதனால் மற்ற முன்னணி ஹீரோக்களுக்கு கொடுப்பது போன்ற வசதி வாய்ப்புகளை அவருக்கும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். முக்கியமாக, சமுத்திரகனிக்கு கேரவன் வசதியெல்லாம் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

அந்த வகையில், ஒரு முன்னணி ஹீரோவுக்கு என்னென்ன உபசரிப்பு நடித்தப்படுமோ அத்தனையும் சமுத்திரகனிக்கும் கொடுக்கப்பட்டு வருகிறதாம்.ஆக, முன்னணி டைரக்டர் சமுத்திரகனி, இப்போது முன்னணி நடிகராகவும் ஆகி விட்டார்.


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கோலி சோடா-2 படத்தின் நிலை என்ன? - படக்குழுவினர் விளக்கம்.!
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
சமுத்திரக்கனியும் நிஜத்தில் ஒரு ஆண் தேவதை தான்” ; இயக்குநர் தாமிரா பெருமிதம்..!
சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா
மெர்சல் குறித்து சமுத்திரக்கனி அதிரடி ட்வீட் - தெறிக்கவிடும் ரசிகர்கள்.!
தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்
ரஜினி அரசியல், கமல் கருத்து- இரண்டிற்கும் பதில் அளித்த சமுத்திரக்கனி
ரஜினியின் காலா படத்தில் 4 தேசிய விருது கலைஞர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions