சமுத்திரகனியை காதலிக்கும் பிரபல நடிகை?

Bookmark and Share

சமுத்திரகனியை காதலிக்கும் பிரபல நடிகை?

சமுத்திரகனி எப்போதும் புரட்சிகரமான விஷயங்களை செய்பவர். இதை தன் படத்திலும் இருக்க வேண்டும் என எண்ணுவார்.

அந்த வகையில் இவர் தற்போது அச்சமின்றி என்ற படத்தில் நடித்துள்ளார். இதுநாள் வரை இவர் நடித்த அனைத்து படங்களிலும் திருமணம் ஆனவராகவே நடித்துள்ளார்.

முதன் முறையாக சைவம் படத்தில் நடித்த நித்யா இவரை காதலிப்பது போல் இந்த படத்தில் சமுத்திரகனி கதாபாத்திரம் இருக்குமாம். சமுத்திரகனி காதல் காட்சிகளில் நடிப்பது இதுவே முதன் முறை.

 


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கோலி சோடா-2 படத்தின் நிலை என்ன? - படக்குழுவினர் விளக்கம்.!
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
சமுத்திரக்கனியும் நிஜத்தில் ஒரு ஆண் தேவதை தான்” ; இயக்குநர் தாமிரா பெருமிதம்..!
சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா
மெர்சல் குறித்து சமுத்திரக்கனி அதிரடி ட்வீட் - தெறிக்கவிடும் ரசிகர்கள்.!
தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்
ரஜினி அரசியல், கமல் கருத்து- இரண்டிற்கும் பதில் அளித்த சமுத்திரக்கனி
ரஜினியின் காலா படத்தில் 4 தேசிய விருது கலைஞர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions