ஜெயராம்-இனியா நடித்த சமுத்திரகனியின் மலையாள படப்பிடிப்பு முடிந்தது

Bookmark and Share

ஜெயராம்-இனியா நடித்த சமுத்திரகனியின் மலையாள படப்பிடிப்பு முடிந்தது

சமுத்திரகனியின் `நாடோடிகள்' படம் மலையாளத்தில் வெளியாகி சாதனை படைத்தது. அடுத்து அவருடைய வெற்றிப்படமான `அப்பா'வை மலையாளத்தில் ரீமேக் செய்து சில மாதங்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு தொடங்கியது.இதில் ஜெயராமன் ஜோடியாக நடிக்க வரலட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால் சில தினங்களில் அவர் விலகி விட்டார். இதையடுத்து ஜெயராமுடன் இனியா சேர்ந்து நடித்தார். மலையாள `அப்பா' படத்துக்கு `ஆகாச மிட்டாயி' என்று பெயர் வைக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்தது.

இப்போது முழு சூட்டிங்கும் முடிவடைந்து விட்டது. ஜெயராம் இந்த தகவலை மகிழ்ச்சியுடன் ரசிகர்களுக்கு தெரிவித்து இருக்கிறார். 


Post your comment

Related News
கோலி சோடா-2 படத்தின் நிலை என்ன? - படக்குழுவினர் விளக்கம்.!
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
சமுத்திரக்கனியும் நிஜத்தில் ஒரு ஆண் தேவதை தான்” ; இயக்குநர் தாமிரா பெருமிதம்..!
சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா
மெர்சல் குறித்து சமுத்திரக்கனி அதிரடி ட்வீட் - தெறிக்கவிடும் ரசிகர்கள்.!
தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்
ரஜினி அரசியல், கமல் கருத்து- இரண்டிற்கும் பதில் அளித்த சமுத்திரக்கனி
ரஜினியின் காலா படத்தில் 4 தேசிய விருது கலைஞர்கள்
விமர்சகர்களுக்கு சவால் விட்ட சமுத்திரக்கனி
தொண்டன் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions