கபாலி ரிலீஸ் தேதியில் சமுத்திரக்கனியின் அப்பா!

Bookmark and Share

கபாலி ரிலீஸ் தேதியில் சமுத்திரக்கனியின் அப்பா!

சமுத்திரக்கனி இயக்கி ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் ‘அப்பா’. தலைப்புக்கு ஏற்றாற்போல் இப்படம் முழுக்க முழுக்க அப்பாக்களின் பெருமையை பேசவுள்ளது. இசைஞானி இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் சாட்டை படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படம் வரும் ஜூலை 1-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தேதியில் முன்னர் கபாலி வெளியாகும் என சொல்லி பின்னர் தள்ளிபோனது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி
விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கோலி சோடா-2 படத்தின் நிலை என்ன? - படக்குழுவினர் விளக்கம்.!
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
சமுத்திரக்கனியும் நிஜத்தில் ஒரு ஆண் தேவதை தான்” ; இயக்குநர் தாமிரா பெருமிதம்..!
சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா
மெர்சல் குறித்து சமுத்திரக்கனி அதிரடி ட்வீட் - தெறிக்கவிடும் ரசிகர்கள்.!
தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions