கில்லிக்கு கோச்சராக நடிக்கும் சமுத்திரகனி!

Bookmark and Share

கில்லிக்கு கோச்சராக நடிக்கும் சமுத்திரகனி!

கார்வண்ணன் இயக்கத்தில் உருவாகும் படம் 'பெட்டிக்கடைக்கு இன்று விடுமுறை' இந்த படத்தில் சமுத்திரக்கனி விளையாட்டு கோச்சராக நடிக்கிறார். எந்த விளையாட்டுக்கு கோச்சார் என்றால் சிரிப்புதான் வரும், ஆமாம் கில்லி விளையாட்டுக்கு கோச்சராக, பெட்டிக்கடைக்கு இன்று விடுமுறை படத்தில் நடிக்கிறார்.

கிராமங்களில் சிறுவர்கள் விளையாட்டாக விளையாடும் ஒரு விளையாட்டு கில்லி. இதற்கு கோச்சார் எதற்கு என்று இயக்குனரிடம் கேட்டால், கோழிசண்டைக்கு கோச்சார் வைப்பதில்லையா  அப்படிதான் கில்லிக்கும் கோச்சார்.

மதுரை பக்கத்தில் ஒரு கிராமத்தில் கில்லியை பெரியவார்களும் விளையாடுகிறார்கள், இதற்கு பந்தையம் வைத்து பணம் கட்டுகிறார்கள்  இதை படம் பார்க்கும்போது தெரிந்து கொள்ளாலாம். படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்துவிட்டது என்கிறார் இயக்குனார்.


Post your comment





Related News
ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி
விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கோலி சோடா-2 படத்தின் நிலை என்ன? - படக்குழுவினர் விளக்கம்.!
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
சமுத்திரக்கனியும் நிஜத்தில் ஒரு ஆண் தேவதை தான்” ; இயக்குநர் தாமிரா பெருமிதம்..!
சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா
மெர்சல் குறித்து சமுத்திரக்கனி அதிரடி ட்வீட் - தெறிக்கவிடும் ரசிகர்கள்.!
தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions