டுவிட்டருக்கு வந்த சமுத்திரக்கனி!

Bookmark and Share

டுவிட்டருக்கு வந்த சமுத்திரக்கனி!

ஃபேஸ்புக் பிரபலமாகத்தொடங்கியதும் திரைப்படத்துறையைச் சேர்ந்த பலரும் அங்கு கணக்கைத்தொடங்கி தங்களின் எண்ணங்களை பகிர்ந்து வந்தனர். ஒரு கட்டத்தில் அப்டேட் செய்வதை குறைத்துவிட்டனர்.

காரணம் ட்விட்டர் மீது ஏற்பட்ட மோகம்தான். 140 எழுத்துக்களில் சுருக்கமான தங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொள்தல் மட்டுமின்றி ட்விட்டரில் உள்ள வேறுபல வசதிகளும் பலரையும் டுவிட்டருக்கு நோக்கி வர வைத்தது.

அதனால் திரைப்பட நட்சத்திரங்கள் மத்தியில் பேஸ்புக்கைவிட டுவிட்டருக்கே அதரவு அதிகம் உள்ளது. அதனாலோ என்னவோ சமீபகாலமாக டுவிட்டருக்கு வரும் செலிபிரிட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சமூகவலைத்தள பக்கமே வராமல் இருந்த சூர்யா கூட அண்மையில் டுவிட்டருக்கு வந்து பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். லேட்டஸ்ட்டாக.. இயக்குநர், நடிகர் சமுத்திரக்கனியும் டுவிட்டருக்கு வந்துவிட்டார். 


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கோலி சோடா-2 படத்தின் நிலை என்ன? - படக்குழுவினர் விளக்கம்.!
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
சமுத்திரக்கனியும் நிஜத்தில் ஒரு ஆண் தேவதை தான்” ; இயக்குநர் தாமிரா பெருமிதம்..!
சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா
மெர்சல் குறித்து சமுத்திரக்கனி அதிரடி ட்வீட் - தெறிக்கவிடும் ரசிகர்கள்.!
தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்
ரஜினி அரசியல், கமல் கருத்து- இரண்டிற்கும் பதில் அளித்த சமுத்திரக்கனி
ரஜினியின் காலா படத்தில் 4 தேசிய விருது கலைஞர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions