விமர்சகர்களுக்கு சவால் விட்ட சமுத்திரக்கனி

Bookmark and Share

விமர்சகர்களுக்கு சவால் விட்ட சமுத்திரக்கனி

பாகுபலி-2 படம் வெளியானபோது அதை பார்த்துவிட்டு அந்த படத்தை 100 முறை பார்க்கலாம் என கூறியவர் சமுத்திரக்கனி. அவர் தற்போது திரைப்படங்களை தரக்குறைவாக விமர்சிக்கும் விமர்சகர்களுக்கு ஒரு சவால் விடுத்துள்ளார்.

"எனக்கு வெற்றி பெற்றவர்களையும், இரண்டாம் இடம் பெறுபவர்களையும் பிடிக்கும். ஆனால் மைதானத்துக்கு வெளியே நின்று கொண்டு கருத்து மட்டும் கூறுபவர்களைப் பிடிக்காது.

சவால் விடுகிறேன் விம்சர்கர்களால் 'பாகுபலி 2'-ல் ஒரு காட்சியைக் கூட எடுக்க முடியாது" என ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது "ஆக்கபூர்வமானதாக இருக்கும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் தனிப்பட்ட முறையில் எதிர்மறை கருத்துகளையும் கூறும் விமர்சனங்களை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்."

 


Post your comment





Related News
ரஜினியின் காலா படத்தில் 4 தேசிய விருது கலைஞர்கள்
தொண்டன் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு!
சமுத்திரகனி படத்தில் தவறு! தெரிந்தே தான் செய்தேன்! இயக்குனர்
தொண்டன் படத்தின் கதை இதுதானா? சமுத்திரகனி பேட்டி
அஜித்துக்கு முகவரி கொடுத்த இயக்குனருக்கு கைகொடுத்த சமுத்திரகனி
ஜல்லிக்கட்டோடு நிற்காதீர்கள், சமுத்திரக்கனி வைத்த கோரிக்கை
சமுத்திரக்கனி படத்தில் செளந்தரராஜா!
எனது குருநாதர்க்கு தேசிய விருதை சமர்பிக்கிறேன் – சமுத்திரக்கனி!
காமராசர் இல்லத்தில் சமுத்திரகனி
சிவகார்த்திகேயனுடன் மோதுகிறார் சமுத்திரகனி!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions