சமுத்திரகனி படத்தில் தவறு! தெரிந்தே தான் செய்தேன்! இயக்குனர்

Bookmark and Share

சமுத்திரகனி படத்தில் தவறு! தெரிந்தே தான் செய்தேன்! இயக்குனர்

சமுத்திரகனி படம் என்றாலே மக்கள் மத்தியில் ஒரு தனி இடம் இருக்கிறது. அந்த வகையில் அவர் மீது இளைய தலைமுறை ஒரு நல்ல மரியாதை வைத்துள்ளது.

படங்களை எடுப்பது போக ஒரு சில குறிப்பிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது. v.z.துரை இயக்கத்தில் ஏமாலி படத்தில் நடித்துவருகிறார்.

இந்த இயக்குனர் அஜித்க்கு முகவரி, விக்ரம்-க்கு காதல் சடுகுடு, சிம்புவுக்கு தொட்டி ஜெயா போன்ற படங்களை எடுத்துள்ளார்.

ஏமாலி படத்தின் போஸ்டர் சமீபத்தில் வந்தது. ஆனால் ஏமாலி என்ற பெயரில் ‘லி’ எழுத்து பிழை இருந்தது. ஏமாளி என்ற வார்த்தை சரியானது. தற்போது பத்திரிக்கையாளர்கள் சிலர் அதை சுட்டிக்காட்டி ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர்.

இயக்குனருக்கும் தகவல் கொடுக்க நான் தெரிந்தே தான் அப்படி செய்தேன். படத்தை பாருங்கள். பின் காரணம் புரியும் என கூறினாராம் இயக்குனர்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions