எனது குருநாதர்க்கு தேசிய விருதை சமர்பிக்கிறேன் – சமுத்திரக்கனி!

Bookmark and Share

எனது குருநாதர்க்கு தேசிய விருதை  சமர்பிக்கிறேன் – சமுத்திரக்கனி!

63-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் விசாரணை படத்தில் நடித்ததற்காக நடிகர் சமுத்திரக்கனிக்கு சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

இதுகுறித்து தற்போது பேசிய அவர், ” எனது குருநாதர் கே.பாலச்சந்தர் உயிருடன் இருந்திருந்தால் என்னை விட அவர்தான் அதிக சந்தோசப்பட்டிருப்பார். எனக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என அவர் பலமுறை கூறியுள்ளார். அவருடைய வாக்கு தற்போது பலித்துள்ளது” என்றார்.

 


Post your comment





Related News
ஹீரோவாக அவதாரம் எடுக்கும் கே.பாலச்சந்தரின் மகன்
பாலச்சந்தர், மனோரமாவுக்கு மரியாதை செய்யும் சென்னை திரைப்பட விழா!
கே.பாலசந்தர் அறக்கட்டளை விவகாரத்தில் கமலின் வருத்தம்.?!
கே.பாலசந்தர் அறக்கட்டளை துவக்க விழா துவங்கியது
காமராசர் இல்லத்தில் சமுத்திரகனி
கே.பாலச்சந்தர் இதயம் பலவீனமாகிப் போவதற்கு நாங்களெல்லாம் காரணம்-கமல்..!
இயக்குனர் சிகரம் கே. பாலசந்தருக்கு இன்று தில்லியில் பாராட்டு விழா.!
ரஜினி அரசியலுக்கு வருவாரா? – கே. பாலச்சந்தர் விவகார பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions