தொண்டன் படத்தின் கதை இதுதானா? சமுத்திரகனி பேட்டி

Bookmark and Share

தொண்டன் படத்தின் கதை இதுதானா? சமுத்திரகனி பேட்டி

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என இருக்கும் சமுத்திரகனி அப்பா படத்திற்கு பிறகு தற்போது தொண்டன் என்னும் படத்தை எடுத்துள்ளார்.

இதன் ஆடியோ, மற்றும் டரைலர் நேற்று வெளியானது. இதில் பேசிய அவர் தொண்டன் என்று பெயர் இருப்பதால் இது அரசியல் படமல்ல.

நான் செய்திதாள்களிலிருந்தே கதையை தேடி பிடிப்பேன். தமிழ் நாட்டில் ஈரோடில் ஒரு கல்லூரி மாணவியை சக மாணவன் ஒருவன் பலர் முன்னிலையில் கட்டையால் அடித்து கொள்கிறான்.

சுற்றி இருந்தவர்கள் யாரும் கேட்கவில்லை. அதை தடுக்கவும் தைரியமில்லை. இந்த பின்னணி சம்பவத்தை வைத்தே கதை என அவர் கூறினார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions