கவுண்டமணி ஜோடியாக நடிக்கிறார் கவர்ச்சி நடிகை சனா

Bookmark and Share

கவுண்டமணி ஜோடியாக நடிக்கிறார் கவர்ச்சி நடிகை சனா

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை சோனா மாதிரி, தெலுங்கு கவர்ச்சி நடிகை சனா. இவர் விக்ரம் நடித்த ராஜபாட்டை படத்திலும், சமீபத்தில் வெளியான வஜ்ரம் படத்திலும் வில்லியாக நடித்திருந்தார்.

இப்போது கவுண்டமணி ஹீரோவாக நடிக்கும் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். பல வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் கவுண்டமணி ஜோடியுடன் நடிக்கிறார்.

கவுண்டமணியின் அக்மார்க் நக்கல் நையாண்டியுடன் தயாராகும் இந்த படத்தை பால கணபதி இயக்குகிறார். கவுண்டமணிக்கு ஓப்பனிங் சாங் இருக்கிறது. அதை பின்னி மில்லில் செட்போட்டு 25 லட்சம் ரூபாய் செலவில் எடுத்திருக்கிறார்கள்.

நடன இயக்குனர் பாபி கவுண்டமணியை ஆட்டம்போட வைத்திருக்கிறார். டாப் ஹீரோக்களுக்கு இணையாக அழகிகளுடன் ஆட்டம் போட்டிருக்கிறார் கவுண்டமணி. இதுரை 25 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.


Post your comment





Related News
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
நாகினி சீரியல் கவர்ச்சி நடிகைக்கு கிடைத்த பெரும் வரவேற்பு! ரசிகர்கள் அதிர்ச்சி
விஜய் டிவியின் 'வில்லா டூ வில்லேஜ்' ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை 'சனம் ஷெட்டி'!
இந்து மதத்தை கொச்சைப்படுத்த கிளம்பியிருப்பது நித்யானந்தா கூட்டமே: பிரசன்னா கோபம்
கவர்ச்சியான செல்பியை வெளியிட்டு வாங்கி கட்டி கொண்ட மெகா ஹிட் நடிகை - புகைப்படம் உள்ளே.!
கவர்ச்சி காட்டிய தங்கல் நடிகைக்கு செம பதிலடி! கடுப்பான ரசிகர்
என்னது ஆமீர் கானா, அந்த நடிகையா?: நம்ப முடியாமல் விழிக்கும் பாலிவுட்
சிம்புவின் AAA படத்தில் மேலும் நான்காவதாக நாயகி- யார் தெரியுமா?
சந்து கேப்பில் ஷாருக்கானை நைசா தொட்டேனே: துள்ளும் கமலின் 'அந்த' மகள்
கமல்ஹாசனுடன் மீண்டும் இணைய விரும்புகிறேன்: பாத்திமா சனா ஷேக் பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions