சிம்புவின் AAA படத்தில் மேலும் நான்காவதாக நாயகி- யார் தெரியுமா?

Bookmark and Share

சிம்புவின் AAA படத்தில் மேலும் நான்காவதாக நாயகி- யார் தெரியுமா?

சிம்பு ஆதிக ரவிச்சந்திரன் இயக்கத்தில் AAA படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்தார்.

மேலும், தமன்னா ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி நீது சந்திராவும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இப்படத்தில் 4வதாக ஒரு கெட்டப் இருப்பதாக அவரே கூறினார், அதை உறுதிப்படுத்து வகையில் 4வதாக ஒரு ஹீரோயின் படத்தில் இணைந்துள்ளார்.

சிலம்பாட்டம் படத்தின் மூலம் அறிமுகமான சனா கான் தான் AAA படத்தில் 4வது ஹீரோயினாம்.


Post your comment





Related News
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
நாகினி சீரியல் கவர்ச்சி நடிகைக்கு கிடைத்த பெரும் வரவேற்பு! ரசிகர்கள் அதிர்ச்சி
விஜய் டிவியின் 'வில்லா டூ வில்லேஜ்' ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை 'சனம் ஷெட்டி'!
இந்து மதத்தை கொச்சைப்படுத்த கிளம்பியிருப்பது நித்யானந்தா கூட்டமே: பிரசன்னா கோபம்
கவர்ச்சியான செல்பியை வெளியிட்டு வாங்கி கட்டி கொண்ட மெகா ஹிட் நடிகை - புகைப்படம் உள்ளே.!
கவர்ச்சி காட்டிய தங்கல் நடிகைக்கு செம பதிலடி! கடுப்பான ரசிகர்
என்னது ஆமீர் கானா, அந்த நடிகையா?: நம்ப முடியாமல் விழிக்கும் பாலிவுட்
சந்து கேப்பில் ஷாருக்கானை நைசா தொட்டேனே: துள்ளும் கமலின் 'அந்த' மகள்
கமல்ஹாசனுடன் மீண்டும் இணைய விரும்புகிறேன்: பாத்திமா சனா ஷேக் பேட்டி
இன்று இந்தியாவே கொண்டாடும் இந்த நடிகை கமலின் கண்டுபிடிப்பு என்பது தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions