தமிழ் சினிமாவில் போட்டி அதிகம் - சனம் ஷெட்டி!

Bookmark and Share

தமிழ் சினிமாவில் போட்டி அதிகம் - சனம் ஷெட்டி!

'அம்புலி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சனம் ஷெட்டி. தொடர்ந்து கதம் கதம் படத்தில் நடித்தவர் இப்போது இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

அவர் அளித்த பேட்டி இதோ... சமீபத்தில் தெலுங்கில், சிங்கம் 123 என்ற படத்தில் நடித்தேன். காமெடி படமான இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து தற்போது மகேஷ்பாபுவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறேன்.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு-மூன்று படங்கள் வெளிவருகின்றன. தினம் ஒரு புதுமுக நடிகைகள் அறிமுகமாகிறார்கள். அதனால் தமிழ் சினிமாவில் போட்டி அதிகமாய் இருக்கிறது.

ஆனால் தெலுங்கு சினிமாவில் அப்படியில்லை, அனுஷ்கா, சமந்தா போன்ற பெயர் தெரிந்த நடிகைகள் தான் வருகிறார்கள். அதனால் தெலுங்கு சினிமாவை காட்டிலும் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது கொஞ்சம் சிரமமாய் இருக்கிறது.

தமிழில் எனக்கு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'ரோஜா' படம் போன்ற உணர்வுப்பூர்வமான காதல் படத்தில் நடிக்க ஆசை. அந்த மாதிரி கதைகள் வந்தால் கண்டிப்பாக மிஸ் பண்ண மாட்டேன்.

தற்போது தமிழில், சவாரி, வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் போன்ற படங்களில் நடித்து வருகிறேன். நல்ல கதைகள் அமையும் பட்சத்தில் இன்னும் நல்ல நல்ல அதிமான தமிழ் படங்களில் நடிப்பேன். இவ்வாறு சனம் ஷெட்டி கூறினார்.


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
மாலத்தீவு கடற்கரையில் உல்லாசம், நடிகையின் புகைப்படத்தால் கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
ஆடையில்லாமல் சூப்பராக யோகா செய்வேன் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.!
விஜய் டிவியின் 'வில்லா டூ வில்லேஜ்' ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை 'சனம் ஷெட்டி'!
இளைஞர்களிடம் இந்த டைட்டில் நல்ல பேமஸ் ஆகிடுச்சு - சஞ்சிதா செட்டி ஓபன் டாக்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்
இப்படியொரு உடையில் அனுஷ்காவா? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
அனுஷ்காவால் தூக்கத்தை தொலைத்த மெகா ஹிட் நடிகரின் மனைவி - என்னாச்சு தெரியுமா?
அனுஷ்கா படத்தை பார்த்துவிட்டு தூக்கத்தை தொலைத்த முன்னணி நடிகரின் மனைவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions