பரத்துக்கு ஜோடியான சஞ்சிதா ஷெட்டி

Bookmark and Share

பரத்துக்கு ஜோடியான சஞ்சிதா ஷெட்டி

சூதுகவ்வும் 'பீட்சா-2 வில்லா' ஆகிய படங்களில் நடித்தவர் கன்னட நடிகை சஞ்சிதா ஷெட்டி. பீட்சா-2 படத்தைவிட சூதுகவ்வும் படத்தில் சஞ்சிதாவின் கேரக்டர் ரசிக்கும்படி அமைந்தது.

அப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்ற சஞ்சிதா ஷெட்டிக்கு தொடர்ந்த பட வாய்ப்பு இல்லை. பெங்களுரை சேர்ந்த சஞ்சிதா ஷெட்டி  தமிழ்ப்பட வாய்ப்புகளுக்காக காத்திருந்து ஏமாற்றமடைந்தார்.

எனவே திரும்பவும் பெங்களுருவுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் அவருக்கு தற்போது 'என்னோடு விளையாடு' என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.  

அறிமுக இயக்குனர் அருண்குமார் சாமி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பரத் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாகவே நடிக்கிறார் சஞ்சிதா ஷெட்டி! இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.

இப்படம் தவிர 'பேட்மேஷ்' என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி. இப்படத்தில் தனஞ்சய் கதாநாயகனாக நடிக்கிறார்.  கன்னட சினிமாவில் அறிமுகமான சஞ்சிதா ஷெட்டி ஐந்து வருடங்களுக்கு பிறகு நடிக்கும் கன்னட படமாம் இது!


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
மாலத்தீவு கடற்கரையில் உல்லாசம், நடிகையின் புகைப்படத்தால் கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
ஆடையில்லாமல் சூப்பராக யோகா செய்வேன் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.!
விஜய் டிவியின் 'வில்லா டூ வில்லேஜ்' ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை 'சனம் ஷெட்டி'!
இளைஞர்களிடம் இந்த டைட்டில் நல்ல பேமஸ் ஆகிடுச்சு - சஞ்சிதா செட்டி ஓபன் டாக்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்
இப்படியொரு உடையில் அனுஷ்காவா? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
அனுஷ்காவால் தூக்கத்தை தொலைத்த மெகா ஹிட் நடிகரின் மனைவி - என்னாச்சு தெரியுமா?
அனுஷ்கா படத்தை பார்த்துவிட்டு தூக்கத்தை தொலைத்த முன்னணி நடிகரின் மனைவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions