இரவு நேர படப்பிடிப்பை விரும்பும் சஞ்சிதா

Bookmark and Share

இரவு நேர படப்பிடிப்பை விரும்பும் சஞ்சிதா

‘சூது கவ்வும்’ படம் மூலம் புகழ் பெற்றவர் சஞ்சிதா ஷெட்டி. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இப்படத்தையடுத்து பீட்சா 2 ‘வில்லா’ படத்தில் நடித்தார். தற்போது ‘என்னோடு விளையாடு’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

இவர் இரவு நேர படப்பிடிப்பை விரும்புவதாக கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ‘‘இரவு நேர படப்பிடிப்பு எப்போதும் அமைதியாகவும் ஜாலியாகவும் இருக்கும். இதனால் இரவு நேர படப்பிடிப்பை விரும்புகிறேன். இருந்தாலும் அழகான காலை பொழுதை நான் மிஸ் செய்கிறேன்’’ என்றார்.

இவர் தற்போது நடித்து வரும் ‘என்னோடு விளையாடு’ படத்தை அருண் கிருஷ்ணசாமி இயக்கி வருகிறார். இதில் பரத், ‘மதயானைக்கூட்டம்’ கதிர், சாந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
மாலத்தீவு கடற்கரையில் உல்லாசம், நடிகையின் புகைப்படத்தால் கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
ஆடையில்லாமல் சூப்பராக யோகா செய்வேன் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.!
விஜய் டிவியின் 'வில்லா டூ வில்லேஜ்' ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை 'சனம் ஷெட்டி'!
இளைஞர்களிடம் இந்த டைட்டில் நல்ல பேமஸ் ஆகிடுச்சு - சஞ்சிதா செட்டி ஓபன் டாக்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்
இப்படியொரு உடையில் அனுஷ்காவா? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
அனுஷ்காவால் தூக்கத்தை தொலைத்த மெகா ஹிட் நடிகரின் மனைவி - என்னாச்சு தெரியுமா?
அனுஷ்கா படத்தை பார்த்துவிட்டு தூக்கத்தை தொலைத்த முன்னணி நடிகரின் மனைவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions