சண்டக்கோழி 2 என்ன ஆனது?

Bookmark and Share

சண்டக்கோழி 2 என்ன ஆனது?

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் சண்டைக்கோழி. இதன் இரண்டாம் பாகம் இதே கூட்டணியில் டிசம்பரில் உருவாகவிருந்தது.

ஆனால் விஷாலும் லிங்குசாமியும் அடுத்தடுத்து வேறு படங்களில் பிஸியானதால் தற்போது இப்படம் அடுத்த ஆண்டு இறுதியில்தான் தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
விஷால் படம் ஹிந்தி டப்பிங் மட்டுமே இத்தனை கோடி வியாபாரமா?
படப்பிடிப்பு தளத்தில் விஷால் இப்படி செய்தரா - நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!
விஷாலின் சண்டக்கோழி ட்ராப்பா? ஒளிப்பதிவாளர் வெளியிட்ட தகவல்
நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த வடிவேலு வந்துவிட்டார்- ரசிகர்கள் உற்சாகம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions