சண்டக்கோழி 2: பிப்ரவரியில் அடுத்த ரவுண்டு மல்லுக்கட்ட தயாராகும் விஷால்

Bookmark and Share

சண்டக்கோழி 2: பிப்ரவரியில் அடுத்த ரவுண்டு மல்லுக்கட்ட தயாராகும் விஷால்

விஷால், லிங்குசாமி இணையும் சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்குகிறது.லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மீன், ராஜ் கிரண் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான சண்டக்கோழி படம் ஹிட்டானது.

இதையடுத்து இரண்டாம் பாகத்தை தற்போது எடுக்கிறார்கள்.அறிவிப்பு வெளியிட்டு பல காலம் ஆகியபோதிலும் பட வேலைகளை அடுத்த மாதம் துவங்குகிறார்கள். பிப்ரவரி மாதம் 3வது வாரத்தில் இருந்து படப்பிடிப்பு துவங்குகிறது.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை இயக்கும் திட்டமும் வைத்துள்ளார் லிங்குசாமி.பிப்ரவரி மாதம் நடக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகை குஷ்புவை வெற்றியடையச் செய்வதில் விஷால் தீவிரமாக உள்ளார். குஷ்புவும் விஷால் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார்.


Post your comment





Related News
விஷாலின் சண்டக்கோழி ட்ராப்பா? ஒளிப்பதிவாளர் வெளியிட்ட தகவல்
நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த வடிவேலு வந்துவிட்டார்- ரசிகர்கள் உற்சாகம்
Dangal, கத்திச் சண்டை, சென்னை 28 II பாக்ஸ் ஆபிஸ் பிரம்மாண்ட வசூல் விவரம்
கத்திக் சண்டை, Dangal, சென்னை 28 பட பாக்ஸ் ஆபிஸ் பிரம்மாண்ட வசூல்
கத்தி சண்டை... வடிவேலுவைப் பார்த்ததுமே ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!
கத்தி சண்டையில் சூரிக்கு இத்தனை வேடமா? ஆச்சர்ய தகவல்!
தமிழ், தெலுங்கில் 1500 அரங்குகளில் வெளியாகும் கத்தி சண்டை
விஜய்,சூர்யாவைத் தொடர்ந்து விஷாலுக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
இது தான் சரியான நேரம், களத்தில் இறங்கிய விஷால்
ஜெயலலிதா சந்தன பேழையில் வைத்து அடக்கம் செய்யப்படவில்லை: அதிர்ச்சி தகவல்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions