பிப்ரவரி 15-ல் தொடங்கும் சண்டைக்கோழி 2!

Bookmark and Share

 பிப்ரவரி 15-ல் தொடங்கும் சண்டைக்கோழி 2!

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் சண்டைக்கோழி. இதன் இரண்டாம் பாகம் வரும் பிப்ரவரி 15-ம் தேதி புதுச்சேரியில் தொடங்கவுள்ளது.

அதைதொடர்ந்து காரைக்குடி, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து 60 நாட்கள் வரை ஒரே கட்டாக நடைபெறவுள்ளது. இதில் விஷால் ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions