உலகின் மிக அழகான பெண் - நடிகை சாண்ட்ரா புல்லக்

Bookmark and Share

உலகின் மிக அழகான பெண் - நடிகை சாண்ட்ரா புல்லக்

2015ம் வருடத்தில் உலகின் மிக அழகான் பெண்ணாக பிரபல ஹாலிவுட் நடிகை சாண்ட்ரா புல்லக் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அமெரிக்காவில் நியுயார்க் நகரில் இருந்து வெளிவரும் " பியூப்பிள் " வார இதழ் இவரை தேர்ந்தெடுத்திருக்கிறது.

பலருடைய பெயர்கள் அழகான பெண்கள் பட்டியலில் இருந்தும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 50 வயதான சாண்ட்ரா, அழகான பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து அவரிடம் கேட்டபோது, " இது மிகவும் கேலியாக இருக்கிறது.

உண்மையான அழகு அமைதியில் இருக்கிறது. நாம் அவரைப் போல் இருக்க வேண்டும். இவரை போல் இருக்க வேண்டும் என்று விரும்புவது இயற்கை தான் என்றாலும், அப்படி எண்ணாமல், நல்ல மனிதராக இருங்கள். நல்ல அம்மாவாக இருங்கள்.

நல்லவற்றை செய்யுங்கள். என்னைப் பொறுத்த வரையில் அழகாக இருக்க முயற்றி செய்யாதவர்களே அழகாக தெரிகிறார்கள் " என்றார். ஆஸ்கார் விருது பெற்ற சாண்ட்ரா, கிராவிட்டி, த பிளைன்ட் சைட், கிராஷ், ஸ்பீட் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருக்கு 5 வயதில் லூயிஸ் என்ற மகன் இருக்கிறான்.


Post your comment





Related News
அதிக சம்பளம் என்றால் இப்படியும் நடிப்பாரா ரெஜினா?
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை, கலாய்க்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!
எனது திறமைக்கு தீனி போடுங்கள்: நடிகை ரெஜினா
விட்ட இடத்தை கண்டிப்பாக பிடிப்பேன், ஜெயிப்பேன்: ரெஜினா
தமிழ் சினிமாவில் 6பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை இவர் தான் - உதயநிதி
மாநகரம் படக்குழுவினருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
பொது இடத்தில் தன் மீது கை வைக்க வந்த வாலிபருக்கு பளார் விட்ட நடிகை!
சினிமாவில் நடிகைகள் அப்படி இப்படி இருக்க வேண்டியுள்ளது: ரெஜினா பரபர பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions