இந்த பிரபல நடன மாஸ்டர் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?

Bookmark and Share

இந்த பிரபல நடன மாஸ்டர் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?

தமிழ் சினிமாவில் இன்று பிரபல நடன மாஸ்டராக இருப்பவர் சாண்டி, இவர் தற்போது காலா படத்தில் கோரியோக்ராப் செய்து வருகிறார்.

இவர் திரையுலகில் இந்த நிலைமைக்கு வளர்வதற்கு முக்கிய காரணம் கலா மாஸ்டர் தானாம், இவருடைய ஆரம்ப கால வாழக்கையில் இவர் அனுபவித்த கஷ்டங்களை கேட்கும் போது அனைவருமே மனம் வருத்தத்தை கொடுக்கும்.

ஆம், இவர் திரையுலகிற்கு வருவதற்கு முன் திருவிழாக்களில் நடனம் ஆடும் நபராக தன்னுடைய பணியை தொடங்கியுள்ளார். ஒரு நாளைக்கு 40 பாடல்களுக்கு மேல் நடனம் ஆடினாலும் இவருக்கு சம்பளம் வெறும் ரூ 250 தானாம்.


Post your comment





Related News
கலா மாஸ்டரால் நிகழ்ச்சியில் கதறி அழுத ஜூலி - என்ன நடந்தது?
பெண்கள் பிரச்சனையில் பல்கேரியா போலீஸிடம் சிக்கிய ஸ்டண்ட் மாஸ்டர் – அஜித் உதவியால் வெளியே வந்தார்?
அஜித் என் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வார் – கலா மாஸ்டர் நெகிழ்ச்சி!
படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்து விட்டு சென்சாருக்குப் போகாதீர்கள்: எஸ்.வி.சேகர்
மானாட மயிலாட 10வது சீசனில் இருந்து விலகும் கீர்த்தி
வில்லனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் கல்யாண்!
விஜய், சிம்ரன் சிறந்த டான்சர்கள்: நடன இயக்குனர் கலா
ஹீரோவாக ஜெயிக்க போராடும் மகேந்திரன்
ஜீவாவுக்கு சண்டை பயிற்சி அளிக்கும் ஹாலிவுட் பயிற்சியாளர்..!
அஞ்சான் படப்பிடிப்பில் லிங்குசாமியுடன் ராஜுசுந்தரம் மோதல்..!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions