சங்கமித்ரா என்னானது? கதாநாயகி யார்? - தகவலை வெளியிட்ட படக்குழு.!

Bookmark and Share

சங்கமித்ரா என்னானது? கதாநாயகி யார்? - தகவலை வெளியிட்ட படக்குழு.!

பாகுபலி படத்தை போல சுந்தர்.சி இயக்கத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சங்கமித்ரா படம் மிக பிரம்மாண்டமாக உருவாக இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி இருந்தன.

ஜெயம் ரவி, ஆர்யா மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் சங்கமித்ராவாக நடிக்க இருந்தார், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது.

ஆனால் திடீரென ஸ்ருதிஹாசன் விலகி கொண்டதால் படப்பிடிப்பு பணிகள் தொடங்காமலே நின்று போய் விட்டது. படம் மீண்டும் தொடங்குமா? தொடங்காதா? என்ற அறிவிப்புகளும் வெளி வராமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது குஷ்பு அவரது ட்விட்டர் பக்கத்தில் சங்கமித்ரா படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும், அதற்காக செட் அமைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இருப்பினும் கதாநாயகி யார் என்ற தகவலை இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக கமிட்டான பிரபல நாயகி- தயாரிப்பு குழு வெளியிட்ட தகவல்
பாகுபலி அப்படியிருந்தால், சங்கமித்ரா இப்படி இருக்கும்- ஜெயம் ரவி ஓபன் டாக்
அந்த படத்திற்காக எத்தனை வருடம் வேண்டுமானாலும் கால்ஷிட் தருவேன்- ஜெயம் ரவி
சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியதற்கு விஜய் தான் காரணமா?
சங்கமித்ராவில் ஸ்ருதிக்கு பதிலாக நடிக்கவுள்ளது இவர்தானா?
ஸ்ருதிஹாசனை நீக்கியதுக்கு இதுதான் முக்கிய காரணமா. படக்குழு மறைக்கின்றதா?
சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் விலகியதன் காரணம் இதுதானா?
‘சங்கமித்ரா’ படத்திலிருந்து விலகியது ஏன்?: ஸ்ருதிஹாசன் விளக்கம்
சுந்தர்.சியின் சங்கமித்ரா படத்தில் இருந்து வெளியேறிய பிரபலம்- ரசிகர்கள் அதிர்ச்சி
அடேங்கப்பா, சங்கமித்ராவை நம்பி பாகுபலியை விட பெரிய திட்டம் தீட்டும் சுந்தர் சி.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions