சங்கமித்ரா படத்தில் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர்

Bookmark and Share

சங்கமித்ரா படத்தில் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர்

சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் படம் ‘சங்கமித்ரா’. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவிருக்கிறார். 

இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும், பிற நடிகர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பாலிவுட் கேமராமேன் சுதீப் சட்டார்ஜி ஒப்பந்தமாகியிருந்தார்.


தற்போது, அவருக்கு பதிலாக தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திரு, இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் அறிவிக்கவிட்ட தேசிய விருது பட்டியலில் ஒளிப்பதிவாளர் திரு, சூர்யா நடித்த 24 படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதுக்கு தேர்வாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கமித்ரா படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. 


Post your comment





Related News
சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக கமிட்டான பிரபல நாயகி- தயாரிப்பு குழு வெளியிட்ட தகவல்
பாகுபலி அப்படியிருந்தால், சங்கமித்ரா இப்படி இருக்கும்- ஜெயம் ரவி ஓபன் டாக்
அந்த படத்திற்காக எத்தனை வருடம் வேண்டுமானாலும் கால்ஷிட் தருவேன்- ஜெயம் ரவி
சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியதற்கு விஜய் தான் காரணமா?
சங்கமித்ராவில் ஸ்ருதிக்கு பதிலாக நடிக்கவுள்ளது இவர்தானா?
ஸ்ருதிஹாசனை நீக்கியதுக்கு இதுதான் முக்கிய காரணமா. படக்குழு மறைக்கின்றதா?
சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் விலகியதன் காரணம் இதுதானா?
‘சங்கமித்ரா’ படத்திலிருந்து விலகியது ஏன்?: ஸ்ருதிஹாசன் விளக்கம்
சுந்தர்.சியின் சங்கமித்ரா படத்தில் இருந்து வெளியேறிய பிரபலம்- ரசிகர்கள் அதிர்ச்சி
அடேங்கப்பா, சங்கமித்ராவை நம்பி பாகுபலியை விட பெரிய திட்டம் தீட்டும் சுந்தர் சி.







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions