சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக கமிட்டான பிரபல நாயகி- தயாரிப்பு குழு வெளியிட்ட தகவல்

Bookmark and Share

சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக கமிட்டான பிரபல நாயகி- தயாரிப்பு குழு வெளியிட்ட தகவல்

பாகுபலி படத்தை போல தமிழ் சினிமாவில் தயாராக இருக்கும் படம் சங்கமித்ரா.

சுந்தர்.சி இயக்கும் இந்த பிரம்மாண்ட படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க ஜெயம் ரவி, ஆர்யா என பல கலைஞர்கள் நடிக்கின்றனர்.

முதலில் ஸ்ருதிஹாசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் பின் தயாரிப்பு குழு சில காரணங்களால் தங்கலால் அவரை இப்படத்தில் கமிட் செய்ய முடியவில்லை என்று கூறினர்.

இந்த நிலையில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக நாயகியை தேர்வு செய்துவிட்டதாகவும் சரியான நேரம் வரும்போது தெரிவிப்பதாகவும் தயாரிப்பு குழு தெரிவித்துள்ளனர்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions