சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியதற்கு விஜய் தான் காரணமா?

Bookmark and Share

சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியதற்கு விஜய் தான் காரணமா?

சுந்தர்.சி இயக்கவுள்ள பிரமாண்ட வரலாற்று படம் சங்கமித்ரா. இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் தான் முதலில் ஹீரோயினாக நடிக்கவிருந்தார். மேலும் அதற்காக அவர் லண்டன் சென்று வாள் பயிற்சி எடுத்துக்கொண்டார். ஆனால் பின்னர் சில காரணங்களால் அவர் விலகிவிட்டார்.

கால்ஷீட் பிரச்சனை, முழு திரைக்கதை கொடுக்கவில்லை என ஸ்ருதி புகார் தெரிவித்தார். இருப்பினும் குறிப்பிட்ட தேதியில் படம் தொடங்காததால் தான் அவர் விலகிவிட்டார் என கூறப்படுகிறது.விஜய்-அட்லீ படம் தான் இதற்கு முக்கிய காரணமாம்.

போட்ட பட்ஜெட்டை விட விஜய்61க்கு இயக்குனர் அட்லீ அதிக செலவு வைத்துவிட்டாராம், அதனால்தான் சங்கமித்ரா படத்தை துவங்க தேனாண்டாள் நிறுவனம் காலம் தாழ்த்தி வருகிறது என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.படப்பிடிப்பு சொன்ன நேரத்தில் துவங்கவில்லை என்பதால் அப்செட்டான ஸ்ருதி சங்கமித்ராவில் இருந்து விலகவிட்டார்.


Post your comment





Related News
பிறந்தநாள் பரிசாக தளபதியின் மெர்சல் பட இரண்டாவது போஸ்டர் இதோ..
விஜய் குறித்து அட்லீ உருக்கமான கருத்து
இளைய தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- யாருமே எதிர்ப்பார்க்கவில்லை
விஜய் 61வது படம் இந்த இரண்டு படங்களை போல் இருக்குமாம்
நீங்கதாண்ணே வரணும், போகணும் - வடிவேலுவை ஆச்சர்யப்படுத்திய விஜய்
அப்துலை குறும்பாக மிரட்டிய இளைய தளபதி
ஒரு இயக்குனராக சொல்ல கூடாது, ஆனால்..! விஜய்61 பற்றி அட்லீ
விஜய்யின் 61வது படத்தில் இணைந்த ரசிகர்களின் பேவரெட் காமெடி நடிகர்
விஜய்யின் 61வது படத்தின் ஃபஸ்ட் லுக்கிற்கு முன் ரசிகர்களுக்கு ஒரு தெறி ஸ்பெஷல்
வெற்றிகரமாக விஜய்61! ஷூட்டிங் ஸ்டேட்டஸ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions