சங்கிலி புங்கிலி கதவ தொற நீண்ட நாட்களுக்கு பிறகு ஜீவாவிற்கு கிடைத்த வெற்றி- இத்தனை கோடி வசூலா?

Bookmark and Share

சங்கிலி புங்கிலி கதவ தொற நீண்ட நாட்களுக்கு பிறகு ஜீவாவிற்கு கிடைத்த வெற்றி- இத்தனை கோடி வசூலா?

ஜீவா கோ படத்திற்கு பிறகே பெரிய வெற்றி என்பதை பார்க்காமல் இருந்தார். என்றென்றும் புன்னகை படம் மட்டுமே ஓரளவிற்கு லாபம் தந்த படம்.தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் மூலம் மீண்டும் தான் விட்ட இடத்தை பிடித்துவிட்டார்.

இப்படம் தமிழகம் முழுவதும் தற்போது வரை ரூ 16 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம், பாகுபலி-2 போல் பிரமாண்ட படத்திற்கு நடுவில் இப்படி ஒரு படம் வெற்றியடைந்தது பெரிய விஷயம் தான்.

மேலும், இப்படத்தின் மூலம் இயக்குனர் அட்லீ தயாரிப்பாளராகவும் களம் இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
நடுராத்திரியில் பெண்கள் இருக்கும் அறையில் நுழைந்த சூரி
சூரியை பார்த்து ஒருவர் கூட்டத்தில் என்ன கேட்டார் தெரியுமா?
ஜுவாவுக்காக இணைந்த சிம்பு - ஜி.வி.பிரகாஷ்
அட்லி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
TAMIL ROCKERS உரிமையாளரை தொடர்ந்து கவலை வேண்டாம் படத்தை வெளியிட்டவர் கைது!
ஜீவாவின் கவலையை போக்கியதா கவலை வேண்டாம்?
ஆக்ஷன் மட்டுமல்ல காமெடியும் வரும் – விஜய் ஆண்டனி சவால்!
ஜி.வி.பிரகாஷ் படத்தில் ஜீவா
நல்ல படக்குழுவுக்கு எல்லாம் தானாக அமையும்: நடிகர் ஜீவா பேச்சு!
மிரள வைக்கும் திருநாள் வசூல் விவரம்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions