டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வாழ்க்கை படமாகிறது

Bookmark and Share

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வாழ்க்கை படமாகிறது

முன்னணி விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் வாழ்க்கையை திரைப்படமாக தயாரிப்பது தற்போது ‘பேஷன்’ ஆகி இருக்கிறது. சமீபத்தில் குத்துச் சண்டை வீராங்கனை மேரிகோம் வாழ்க்கை இந்தியில் திரைப்படமாக வெளியானது. 

பிரியங்கா சோப்ரா நாயகியாக நடித்த இந்த படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றது. இப்போது டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கை இந்தி திரைப்படமாக எடுக்க இருக்கிறார்கள். இதற்கு சானியா மிர்சா ‘ஓகே’ சொல்லிவிட்டார். இந்த படத்தை பாராகான் இயக்குகிறார். சானியா மிர்சாவின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான, சுவாரஷ்யமான சம்பவங்களை வைத்து கதையை உருவாக்கி இருக்கிறார்கள். 

சானியா படத்தின் நாயகியாக பிரியங்கா சோப்ராவின் தங்கை பிரணதி சோப்ரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News
மும்பையை கலக்கிய பிரபல தமிழ் தாதா ஹாஜி மஸ்தான் வாழ்க்கை வரலாற்றில் ரஜினி நடிக்கிறாரா?
'அந்த' நடிகரை காதலித்தாரா சானியா மிர்சா?
சானியா மிர்சா தங்கை திருமணத்தில் கலந்துகொண்டு நடனமாடி அசத்திய பிரபல நடிகர்!
சானியதாரா வாய்ப்பை தட்டிப்பறித்த சுஷ்மாராஜ்!
சானியா பார்ட்டியில் லக்ஷ்மி மஞ்சு
சானியா மிர்சாவாகும் தீபிகா படுகோனே
சானியா மிர்சாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நேரில் வாழ்த்து
தெலுங்கு படத்தை தயாரி்க்கிறார் தியா மிர்சா
தகடு தகடுவை எதிர்பார்க்கும் சானியதாரா!
தெலுங்கு சினிமாவில் என்ட்ரியான சானியதாரா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions