சானியா பார்ட்டியில் லக்ஷ்மி மஞ்சு

Bookmark and Share

சானியா பார்ட்டியில் லக்ஷ்மி மஞ்சு

டென்னிஸ் விளையாட்டின் மகளிர் இரட்டையர் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்ற ஐதராபாத் அழகு தேவதையான சானியா மிர்சா தனது நண்பர்களுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் பார்ட்டி வைத்துள்ளார்.

சமீபத்தில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற விருந்தில் அவரது கணவரும், பிரபல கிரிக்கெட் வீரருமான சோயப் மாலிக்கும் கலந்து கொண்டார். இதில் டோலிவுட்டின் முக்கிய சினிமா குடும்பத்தில் இருந்து வந்த லக்ஷ்மி மஞ்சு கலந்து கொண்டார்.

லக்ஷ்மி மஞ்சுவும், சானியா மிர்சாவும் நெருங்கிய தோழிகள் என்பதை அனைவரும் அறிவர். சானியாவை தெலங்கானாவிற்கு பிராண்ட் அம்பாசடராக நியமித்த போதே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதாவது அவர் திருமணம் செய்தது ஒரு பாகிஸ்தானியர் ஆவார்.

அதனால் அவருக்கு கொடுப்பது சரியாகாது என்று அரசியல் ரீதியிலாக பிரச்னை வந்த போது பிரபல லக்ஷ்மி மஞ்சு தான்  முதலில் சானியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்தது நினைவிருக்கலாம்.

 


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
சூர்யா வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions