சானியா மிர்சா தங்கை திருமணத்தில் கலந்துகொண்டு நடனமாடி அசத்திய பிரபல நடிகர்!

Bookmark and Share

சானியா மிர்சா தங்கை திருமணத்தில் கலந்துகொண்டு நடனமாடி அசத்திய பிரபல நடிகர்!

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் தங்கை அனம் மிர்ஸாவுக்கும் அக்பர் ராஷித் என்பவருக்கும் கடந்த 18-ம் தேதி ஹைதராபாத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது.

அதற்கு முந்திய நாள் நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகர்கள் சல்மான்கான், பரிணீதி சோப்ரா ஆகியோர் கலந்துகொண்டு நடனமாடி அசத்தியுள்ளனர்.

 


Post your comment





Related News
'அந்த' நடிகரை காதலித்தாரா சானியா மிர்சா?
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வாழ்க்கை படமாகிறது
சானியதாரா வாய்ப்பை தட்டிப்பறித்த சுஷ்மாராஜ்!
சானியா பார்ட்டியில் லக்ஷ்மி மஞ்சு
சானியா மிர்சாவாகும் தீபிகா படுகோனே
சானியா மிர்சாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நேரில் வாழ்த்து
தகடு தகடுவை எதிர்பார்க்கும் சானியதாரா!
தெலுங்கு சினிமாவில் என்ட்ரியான சானியதாரா!
”என் வாழ்க்கை படமாகினால் தீபிகாதான் நடிக்க வேண்டும்”- சானியா மிர்சா வேண்டுகோள்!
எதிரியாகும் காதல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions