ஆளே தெரியாமல் ஆணாக மாறிய பிரபல நடிகை - அதிர்ச்சியாக்கும் புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

ஆளே தெரியாமல் ஆணாக மாறிய பிரபல நடிகை - அதிர்ச்சியாக்கும் புகைப்படம் உள்ளே.!

ரேணி குண்டா, தனி ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் சஞ்சனா, இதனையடுத்து கோ, அஞ்சான் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தற்போது பிரபல சேனலில் ஒளிபரப்பாகி வரும் கிராமத்தில் ஒரு நாள் நிகழ்ச்சிக்காக ஆணாக கெட்டப் போட்டுள்ளார், அந்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த கெட்டப்பில் சஞ்சனா அப்படியே ஆளே தெரியாமல் ஒரு ஆண் போலவே காட்சியளிக்கிறார். இதனால் இவரது ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர்.

 


Post your comment





Related News
துப்பாக்கி படத்தில் நடித்த விஜயின் தங்கையா இது? - ஷாக்காகிய புகைப்படம்.!
ஐட்டம் கேர்ள் என சொல்ல வேண்டாம் - சஞ்சனா சிங் வேண்டுகோள்
இந்திப் படத்தில் நடிக்கிறார் சஞ்சனா சிங்
கோவாவில் பிறந்த நாள் கொண்டாட்டம்: ஜெயிக்காமல் ஓய மாட்டேன் சஞ்சனா சூளுரை
இன்டர்நெட்டில் நடிகைகள் குளியல் காட்சி : சஞ்சனா சிங் பாய்ச்சல்
3 நாட்களுக்கு முன்னதாகவே பிறந்தநாள் கொண்டாடிய சஞ்சனாசிங்!
ஆர்யாவைப்பார்த்து பயந்து விட்டேன்!- சஞ்சனா சிங்
சஞ்சனாவின் கண்டிஷன்!
ஹீரோயினாக நடிக்க போராடும் சஞ்சனா சிங்
தமிழ் ரசிகர்களுக்கு குண்டான நடிகைகள் பிடிக்கிறது: சஞ்சனா சிங்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions