சஞ்சய் தத் படம் விரைவில் துவக்கம்

Bookmark and Share

சஞ்சய் தத் படம் விரைவில் துவக்கம்

பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, நடிகர் சஞ்சய் தத்தின் நெருங்கிய நண்பர் ஆவார். சஞ்சய் தத்தி்ன் வாழ்க்கையை, திரைப்படமாக எடுக்க ராஜ்குமார் ஹிரானி திட்டமிட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு, 2016ம் ஆண்டு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது படத்தின் கதை இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகவும், எந்த கேரக்டரில யார் நடிக்க உள்ளனர் என்ற அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று ராஜ்குமார் ஹிரானி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சஞ்சய் தத் கேரக்டரில், ரன்பீர் கபூர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி
தனுஸ்ரீ தத்தாவிடம் 25 பைசா இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை ராக்கி சாவந்த்
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
மொத்தம் இத்தனை பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தாரா சஞ்சய் தத்? - அதிர்ச்சியான ரசிகர்கள்
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions