சஞ்சய் தத்தை படம் பிடிக்க முயன்ற நிருபர் மீது போலீசார் தாக்குதல்

Bookmark and Share

சஞ்சய் தத்தை படம் பிடிக்க முயன்ற நிருபர் மீது போலீசார் தாக்குதல்

தீவிரவாதிகளுக்கு உதவிய வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவந்த இந்தி நடிகர் சஞ்சய் தத், தண்டனைக் காலத்துக்கு முன்னதாகவே நன்னடத்தை அடிப்படையில் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

எர்ரவாடா சிறையில் இருந்து வெளியேவந்த அவர் மத்திய மும்பையான தாதர் பகுதியில் உள்ள சித்தி வினாயகர் கோயிலுக்கு சென்றார். அவரை பின்தொடர்ந்துவந்த பிரபல தினசரி நாளிதழின் நிருபர்கள் சஞ்சய் தத்தை புகைப்படம் எடுக்க முயற்சித்தனர். 

கோயிலின் அருகே பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் ஒரு நிருபரை தடுத்து நிறுத்தியதுடன், தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட நபர் போலீசில் புகார் அளித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக மும்பை துணை போலீஸ் கமிஷனர் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
மொத்தம் இத்தனை பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தாரா சஞ்சய் தத்? - அதிர்ச்சியான ரசிகர்கள்
விஜய் மகன் சஞ்சய்க்கு மிகவும் பிடித்த படம் இது தானாம்
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
மும்பை கோர்ட்டில் நடிகர் சஞ்சய்தத் ஆஜர் - பிடிவாரண்டு ரத்து
கோர்ட்டில் ஆஜராக தவறிய நடிகர் சஞ்சய் தத்துக்கு பிடிவாரண்டு
இந்த இயக்குனரை செருப்பால் அடித்தால் ரூ 10 ஆயிரம் பரிசு
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனரை அடித்து விரட்டிய பொதுமக்கள்- ஏன் தெரியுமா?
நடிகர் சஞ்சய் தத்தை கவிஞராக மாற்றிய சிறை வாழ்க்கை
விடுதலையானார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்
ஜெயிலில் 10 கதைகளை எழுதிய நடிகர் சஞ்சய்தத்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions