சஞ்சய் தத் வாழ்க்கை சினிமா தள்ளிபோனது

Bookmark and Share

சஞ்சய் தத் வாழ்க்கை சினிமா தள்ளிபோனது

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர்கான் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் பி.கே., வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்தது இப்படம். பி.கே., முடிந்தவுடனேயே சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுக்க இருப்பதாக ராஜ்குமார் ஹிரானி அறிவித்திருந்தார்.

இதற்கான வேலைகளையும் அவர் மும்முரமாக தொடங்கினார். ஆனால் இப்போது அதை ஒத்திப்போட்டுள்ளார் ராஜ்குமார் ஹிரானி.

தற்போது தனது தயாரிப்பு நிறுவனத்தில், மாதவன் நடிப்பில் ஒரு படமும், புதுமுகம் ஒருவர் இயக்கும் படத்தையும் தயாரித்து வருகிறார் ராஜ்குமார் ஹிரானி. இந்த படங்களுக்கு பிறகு சஞ்சய் தத் வாழ்க்கை படம் தொடங்கலாம் என தெரிகிறது.

 


Post your comment





Related News
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
மொத்தம் இத்தனை பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தாரா சஞ்சய் தத்? - அதிர்ச்சியான ரசிகர்கள்
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
மகள் வயது பெண்ணை இப்படியா அசிங்கமாக பேசுவது? - பொன்னம்பலம் வார்த்தையால் பிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சனை
பிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம்! காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ
விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்!
பிக்பாஸ்-2 வீட்டிற்குள் செல்வதற்கு முன் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம், இதோ
விஜய் மகன் சஞ்சய்க்கு மிகவும் பிடித்த படம் இது தானாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions