மீண்டும் பரோலில் சஞ்சய் தத்

Bookmark and Share

மீண்டும் பரோலில் சஞ்சய் தத்

எரவாடா சிறை நிர்வாகம், சஞ்சய் தத்திற்கு, 30 நாட்கள் பரோலில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. பாலிவுட் நடிகரும், மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடையவருமான சஞ்சய் தத், எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரின் சிறைவாசம், விரைவில் முடிவடைய உள்ள நிலையில், சிறை நிர்வாகம், 30 நாட்கள் பரோலில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

மகளுக்கு மூக்கு ஆபரேசன் செய்ய இருப்பதையொட்டியே, சஞ்சய் தத், இந்த பரோலிற்கு விண்ணப்பித்திருந்தார். சஞ்சய் தத்தின் இம்மனு, 2 நாட்களுக்கு முன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்னும் சில தினங்களில், அவர் சிறையிலிருந்து வெளிவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்த 30 நாட்கள் பரோலை, 60 நாட்களாக நீட்டிக்க, சஞ்சய் தத் தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்கும் அனுமதி வழங்கப்பட்டால், அவர் அடுத்த 3 மாதங்களுக்கு அவர் வெளியுலகத்திலும் இருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது


Post your comment





Related News
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
மொத்தம் இத்தனை பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தாரா சஞ்சய் தத்? - அதிர்ச்சியான ரசிகர்கள்
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
மகள் வயது பெண்ணை இப்படியா அசிங்கமாக பேசுவது? - பொன்னம்பலம் வார்த்தையால் பிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சனை
பிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம்! காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ
விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்!
பிக்பாஸ்-2 வீட்டிற்குள் செல்வதற்கு முன் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம், இதோ
விஜய் மகன் சஞ்சய்க்கு மிகவும் பிடித்த படம் இது தானாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions