ஜஜ்பாவில் சஞ்சய் தத்தின் பிரதிபலிப்பு

Bookmark and Share

ஜஜ்பாவில் சஞ்சய் தத்தின் பிரதிபலிப்பு

சஞ்சய் குப்தா இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் நடித்து வரும் ஜஜ்பா படத்தில், இர்பான் கான், சஸ்பெண்ட் ஆன போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்கிறார். இந்த கேரக்டர், 1994ம் ஆண்டு, சஞ்சய் தத் நடிப்பில் வெளியான ஆதிஷ் படத்தின் சஞ்சய் தத்தின் கேரக்டரை ஒத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஞ்சய் குப்தாவும், சஞ்சய் தத்தும், திரைத்துறையில், நீண்ட கால நண்பர்களாக இருந்து, பல்வேறு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். அதன் பாதிப்பே, ஜஜ்பா படத்தில், இர்பானின் கேரக்டர், ஆதிஷ் படத்தின் சஞ்சய் தத் கேரக்டரை ஒத்திருப்பதாக பாலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News
தனுஸ்ரீ தத்தாவிடம் 25 பைசா இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை ராக்கி சாவந்த்
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
மொத்தம் இத்தனை பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தாரா சஞ்சய் தத்? - அதிர்ச்சியான ரசிகர்கள்
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
மகள் வயது பெண்ணை இப்படியா அசிங்கமாக பேசுவது? - பொன்னம்பலம் வார்த்தையால் பிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சனை
பிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம்! காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ
விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்!
பிக்பாஸ்-2 வீட்டிற்குள் செல்வதற்கு முன் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம், இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions