மொத்தம் இத்தனை பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தாரா சஞ்சய் தத்? - அதிர்ச்சியான ரசிகர்கள்

Bookmark and Share

மொத்தம் இத்தனை பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தாரா சஞ்சய் தத்? - அதிர்ச்சியான ரசிகர்கள்

நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறு சஞ்சு என்ற பெயரில் படமாக்கப்பட்டு சமீபத்தில் ரிலீஸானது. அது சூப்பர்ஹிட் ஆகி உலகஅளவில் கிராஸ் வசூல் 500 கோடி ரூபாயை தொட்டுள்ளது.

இந்நிலையில் சஞ்சய் தத் மொத்தம் 308 பெண்களுடன் தொடர்பில் இருந்தார் என படத்தில் கூறப்படும் வசனம் பற்றி தான் பாலிவுட் வட்டாரம் விவாதித்து கொண்டிருக்கிறது. அது எப்படி சரியாக இந்த நம்பர் படக்குழுவுக்கு கிடைத்தது என பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். இது பற்றி சில டிவிகளில் விவாத நிகழ்ச்சி கூட நடத்தி வருகின்றனர் என்பது தான் இந்த சர்ச்சையின் உச்சம்.


Post your comment





Related News
விஜய் மகன் சஞ்சய்க்கு மிகவும் பிடித்த படம் இது தானாம்
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
மும்பை கோர்ட்டில் நடிகர் சஞ்சய்தத் ஆஜர் - பிடிவாரண்டு ரத்து
கோர்ட்டில் ஆஜராக தவறிய நடிகர் சஞ்சய் தத்துக்கு பிடிவாரண்டு
இந்த இயக்குனரை செருப்பால் அடித்தால் ரூ 10 ஆயிரம் பரிசு
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனரை அடித்து விரட்டிய பொதுமக்கள்- ஏன் தெரியுமா?
நடிகர் சஞ்சய் தத்தை கவிஞராக மாற்றிய சிறை வாழ்க்கை
சஞ்சய் தத்தை படம் பிடிக்க முயன்ற நிருபர் மீது போலீசார் தாக்குதல்
விடுதலையானார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்
ஜெயிலில் 10 கதைகளை எழுதிய நடிகர் சஞ்சய்தத்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions