நாம் ஏன் ஆஸ்கர் விருதை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும்?- பிரபல இயக்குநர் பேட்டி!

Bookmark and Share

நாம் ஏன் ஆஸ்கர் விருதை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும்?- பிரபல இயக்குநர் பேட்டி!

ஆஸ்கருக்கு எதற்காக நாம் காத்திருக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார் சஞ்சய் லீலா பன்சாலி.

தேவ்தாஸ், ஸாவரியா, ரவுடி ரத்தோர், மேரி கோம், பாஜிராப் மாஸ்தாணி உள்ளிட்ட பல படங்களை உருவாக்கிய பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலி அமெரிக்க விருதுக்காக கவலைப்படவேண்டிய அவசியமே இல்லை.

ஆஸ்கர் கிடைக்கவில்லை என்ற வருத்தம் நமக்கெதற்கு. எதற்காக அயல் நாட்டிலிருந்து நம் படங்களுக்கு அங்கீகாரம் தர வேண்டும்.

அவர்கள் நம் நாட்டின் தேசிய விருது வேண்டுமென ஆசைப்படுகிறார்களா? இல்லையே.பிறகு ஏன் நாம் மட்டும் ஆஸ்கர் குறித்து யோசிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

பாஜிராவ் மஸ்தாணி வெற்றியைக் கொண்டாடி வரும் சஞ்சயிடம் அடுத்த என்ன படம் என்ன மாதிரியான கதை என கேட்கப்பட்ட போது இப்போதைக்கு நான் எதைப்பற்றியும் யோசிக்கவில்லை.

புத்தாண்டு புது ஐடியாக்களை கொடுக்கும். தற்சமயம் பாஜிராவ் மஸ்தாணி படத்தின் வெற்றியைக் கொண்டாடி வருகிறேன். இனிமேல் தான் அடுத்த படம் குறித்து யோசிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.


Post your comment





Related News
மொத்தம் இத்தனை பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தாரா சஞ்சய் தத்? - அதிர்ச்சியான ரசிகர்கள்
விஜய் மகன் சஞ்சய்க்கு மிகவும் பிடித்த படம் இது தானாம்
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
மும்பை கோர்ட்டில் நடிகர் சஞ்சய்தத் ஆஜர் - பிடிவாரண்டு ரத்து
கோர்ட்டில் ஆஜராக தவறிய நடிகர் சஞ்சய் தத்துக்கு பிடிவாரண்டு
இந்த இயக்குனரை செருப்பால் அடித்தால் ரூ 10 ஆயிரம் பரிசு
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனரை அடித்து விரட்டிய பொதுமக்கள்- ஏன் தெரியுமா?
நடிகர் சஞ்சய் தத்தை கவிஞராக மாற்றிய சிறை வாழ்க்கை
சஞ்சய் தத்தை படம் பிடிக்க முயன்ற நிருபர் மீது போலீசார் தாக்குதல்
விடுதலையானார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions