பிசி நடிகை ஆனார் சஞ்சிதா ஷெட்டி!

Bookmark and Share

பிசி நடிகை ஆனார் சஞ்சிதா ஷெட்டி!

சஞ்சிதா ஷெட்டி ‘சூது கவ்வும்’, ‘பீட்சா’ படங்களில் நடித்தார். இப்போது ஒளிப்பதிவாளர் நட்டி ஹீரோவாக நடிக்கும் ‘என்கிட்டே மோதாதே’ என்ற படத்தில் நடிக்கிறார். இதில் நட்டியின் ஜோடியாக நடிக்கும் சஞ்சிதா ஷெட்டி கிராமத்து பெண்ணாக நடிக்கிறார்.

இது ‘காமெடி’ படம். முதல் முறையாக நெல்லை தமிழ் பேசி நடிக்கிறார். படம் முழுவதும் பாவாடை, தாவணி கட்டி வருகிறார். பரத் நடிக்கும் ‘என்னோடு விளையாடு’ படத்தில் சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து விட்டது. அடுத்து ‘ரம்’ படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்து வருகிறார். லவ்குரு, தேவதாஸ் பிரதர்ஸ் படங்களிலும் நடிக்கிறார். 

இது தவிர, கன்னடத்தில் தயாராகும் ‘பத்மாஷ்’ படத்தில் ரேடியோ ஜாக்கியாக நடித்து வருகிறார். ‘பிசி’ நடிகை ஆகிவிட்ட சஞ்சிதா ஷெட்டி நடிக்கும் 5 படங்கள் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது. மேலும் பல படங்களுக்கு வாய்ப்புகள் வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், “தமிழில் முக்கிய இடம் பிடிப்பேன்” என்று சஞ்சிதா ஷெட்டி கூறியுள்ளார். அவரது நம்பிக்கை பலித்தால் சரிதான்


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
மாலத்தீவு கடற்கரையில் உல்லாசம், நடிகையின் புகைப்படத்தால் கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
ஆடையில்லாமல் சூப்பராக யோகா செய்வேன் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.!
விஜய் டிவியின் 'வில்லா டூ வில்லேஜ்' ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை 'சனம் ஷெட்டி'!
இளைஞர்களிடம் இந்த டைட்டில் நல்ல பேமஸ் ஆகிடுச்சு - சஞ்சிதா செட்டி ஓபன் டாக்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்
இப்படியொரு உடையில் அனுஷ்காவா? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
அனுஷ்காவால் தூக்கத்தை தொலைத்த மெகா ஹிட் நடிகரின் மனைவி - என்னாச்சு தெரியுமா?
அனுஷ்கா படத்தை பார்த்துவிட்டு தூக்கத்தை தொலைத்த முன்னணி நடிகரின் மனைவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions