வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா

Bookmark and Share

வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா

இந்தி நடிகர் ரன்பீர் கபூரின் நடிப்பில் கடந்த மாதம் 29ம் தேதி வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் தான், சஞ்சு. ராஜ்குமார் ஹிரானி இயக்கிருந்த இப்படம் திரைக்கு வந்ததிலிருந்து பல சாதனைகளை தனக்கு சொந்தமாக்கியுள்ளது.

அந்த வகையில் இந்திய முழுவதும் திரையிடப்பட்டதில் வெளியான 29ஆம் தேதியிலிருந்து 5ஆம் தேதியான நேற்று வரை மொத்தம் 202.51 கோடியை வசூல் செய்துள்ளது. இந்த வருடம் வெளிவந்த எப்படமும் இந்த சாதனையை செய்தது இல்லை.

இன்னும் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் மேலும் பல சாதனைகளை செய்யக் கூடும் என கருதப்படுகிறது. இந்தி நடிகர் சஞ்சய்தத்தின் வாழ்க்கை வரலாறுதான் இப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
மொத்தம் இத்தனை பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தாரா சஞ்சய் தத்? - அதிர்ச்சியான ரசிகர்கள்
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
மகள் வயது பெண்ணை இப்படியா அசிங்கமாக பேசுவது? - பொன்னம்பலம் வார்த்தையால் பிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சனை
பிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம்! காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ
விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்!
பிக்பாஸ்-2 வீட்டிற்குள் செல்வதற்கு முன் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம், இதோ
மும்பை கோர்ட்டில் நடிகர் சஞ்சய்தத் ஆஜர் - பிடிவாரண்டு ரத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions