சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்

Bookmark and Share

சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்

சஞ்சு ஹிந்தி சினிமாவில் வசூல் வேட்டை நடத்தி வரும் படம். இப்படம் உலகம் முழுவதும் இரண்டு வார முடிவில் பிரமாண்ட வசூல் செய்து வருகின்றது. இந்நிலையில் இப்படம் நேற்று வரை இந்தியாவில் மட்டும் ரூ 265 கோடி வசூல் செய்துள்ளது, தமிழகத்தில் இப்படம் ரூ 3.5 கோடி வசூல் செய்துள்ளதாம்.

இது மட்டுமின்றி வெளிநாடுகளில் மட்டுமே சஞ்சு ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் ரன்பீர் கபூர் தான் பாலிவுட்டில் விட்ட இடத்தை மீண்டும் பிடித்துவிட்டார் என்பது நன்றாக தெரிகின்றது.


Post your comment





Related News
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
படுக்கையறையில் கணவரின் அட்டகாசம், ஓபனாக பேசிய நடிகரின் மனைவி - ஷாக்கான ரசிகர்கள்.!
மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து முக்கியமான விஷயத்தை வெளியிட்ட அவரது மகள் ஜான்வி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions